அர்த்தமுள்ள நிகழ்ச்சிகள்
woensdag 6 april 2011
உடல் எடையை குறைக்கும் பாட்டு
(வீடியோ இணைப்பு)
இணைய உலகில் தற்போது அதிகம் பேசப்படுகின்ற விடயங்களில் ஒன்றாக சீன மொழிப் பாடல் ஒன்று விளங்குகின்றது.
இப்பாடலை இசைக்கின்றமை மூலம் உடல் எடையை இரு மாதங்களுக்குள் 20 கிலோவால் குறைக்க முடியும் என்று சீன நாட்டு ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டு உள்ளது.
இப்பாடலின் வரிகளை திரும்ப திரும்ப பாடுகின்றபோது எடை குறைப்பு வேகமாக இடம்பெறுகின்றது என்றும் ஆடலும் சேர்கின்றபோது எடை குறைப்பு இன்னமும் தீவிரம் அடைகின்றது என்றும் இச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடல் சீனாவில் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளது. சீனாவின் புகழ் பூத்த பாடகிகளில் ஒருவர் Zhang Xiao Jue. பாடலை இசைத்த கலைஞர்களில் முக்கியமானவர் இவர்தான்.
இவர் ஒரு குண்டுப் பூசணிக்காய் மாதிரி இருந்து வந்தவர். ஆனால் இப்பாடலை இசைத்த பிற்பாடு பெரிதும் மெலிந்து போய் விட்டார்.
இந்நிலையிலேயே உடலின் எடையை குறைக்கும் மகிமை இப்பாடலுக்கு உண்டு என்று சீன மக்கள் நம்புகின்றனர்.
06 Apr 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten