இவ்வுலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உறுப்புக்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலர் நினைத்துக்கொண்டிப்பீர்கள். ஆனால் எமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக காணக்கூடிய சில உயிரினங்கள் சிலவற்றுக்கு உறுப்புக்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?? அப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
வாய் இல்லாத உயிரினம் வண்ணத்துப்புச்சி
வயிறு இல்லாத உயிரினம் ஈசல்

காது இல்லாத உயிரினம் பாம்பு

தலை இல்லாத உயிரினம் நண்டு
 |
Geen opmerkingen:
Een reactie posten