சீனாவில் உள்ள லியுவேய் என்பவர் கால்களால் பியானோ வாசித்து சிறந்த திறமைசாலி என்ற விருதுபெற்றுள்ளார். லியு தனது 10 வது வயதில் விபத்தில் கைகளை இழந்தவர். சிறந்த இசைவாணர் ஆக வேண்டும் என்பது இவருடைய கனவாகும்.
அந்த விபத்திற்கு பிறகு கால்களால் அனைத்து வேலைகளையும் செய்ய கற்றுக்கொண்டார். கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கால்களால் பியானோ வாசித்த படி பாடி சீனாவின் சிறந்த திறமைசாலி என்ற விருதை பெற்றார்.
Geen opmerkingen:
Een reactie posten