சண்டை இருந்தால் அங்கு காதல் பாசம் இருக்கும் என்று சொல்வார்கள். அது போல இங்கும் இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள் அந்த சண்டையில் என்ன ஒளிந்து இருக்கிறது.
அந்த இரண்டு பேருமே குட்டி கரடிகள் தான் இந்த கரடிகள் வாகனங்கள் போகும் பாதையில் வந்து சண்டை இடுவதை வாகனத்திலிருந்து சிலர் ஆச்சரியமாக ரசிக்கின்றனர். இவர்கள் சண்டை போடும் போது இதனுடைய தாய் கரடி எங்கே என்று கேட்கிரீர்களா? அவர் குழந்தைகள் சண்டை போடுவதை தடுக்க முடியாமல் ஓரமாக சென்று விட்டார் போல, ஒரு வேலை இவரும் அந்த அழகான குட்டி கரடிகளின் சண்டையை ரசித்து கொண்டு இருந்தாரோ என்னவோ. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே கடைசியாக யார் ஜெயித்தது என்பதை தெரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten