dinsdag 12 juli 2011

உலகின் மிகப்பெரிய விட்டில் பூச்சி

(வீடியோ இணைப்பு)
ஹாங்காங்கில் காணப்படும் இந்த மிகப்பெரிய விட்டில் பூச்சியின் உடலில் பாம்பு போல் வடிவம் காணப்படுவதால் இந்த பூச்சி பாம்பு தலையை விட்டில் பூச்சி என்றழைக்கப்படுகிறது.

இந்த விட்டில் பூச்சிகள், விட்டில் புழு நிலையிலிருந்து 1 முதல் 2 வாரத்திற்குள் முழுமையான ஒரு சதுர வரை வளர்கிறது.











12 Jul 2011

Geen opmerkingen:

Een reactie posten