பூனைகள் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனமான விளையாட்டுக்கள் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். அதிலும் இரண்டு பூனைகள் சேர்ந்தால் அதன் வினையாட்டை கேட்கவே வேண்டாம். ஆனால் இங்கு இரண்டிற்கும் மேற்ப்பட்ட பூனைகள் சேர்ந்து அவைகளுக்குள் கால் பந்து விளையாடுகின்றன. மிகவும் சுவாரசியமான இந்த விளையாட்டை நீங்களும் பார்க்கலாம்.
Geen opmerkingen:
Een reactie posten