மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து வெற்றி பெற்ற அநேகரை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த இளைஞர் வேடிக்கையாக மற்றும் விநோதமான வகையில் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சாலைவிபத்து பெருகிவரும் இச்சூழ்நிலையில் இதுபோன்ற வேடிக்கையான சாகசங்கள் நம்மில் பலருக்கு வியப்பையும் பயத்தையும் தருகின்றன. ஆனால் இது போன்ற வேடிக்கைகளை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் தவிர்ப்பது நல்லது.
Geen opmerkingen:
Een reactie posten