மல்பெரி மரத்தில் இலைகளை உண்டு வளரும் பட்டு புழுக்கள் மிக வேகமாக வளருகிறது என்று கூறுகின்றனர். புரதசத்து அதிகம் உள்ள இந்த இலையை உண்டு வளரும் புழுக்கள் விரைவாக கூடு கட்டுகிறது.
இந்த கூட்டிலிருந்து 300 மீற்றர் முதல் 900 மீற்றர் நீளமுள்ள பட்டு நூல் கிடைக்கிறது. கூட்டை கலைத்தபின் இறந்து போன பட்டுபுழுக்களிலிருந்து பியூவீரியா பாசியனா எனப்படும் பூஞ்சை வளருகிறது. இந்த பூஞ்சை சீன பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்த படுகிறது.




 |
Geen opmerkingen:
Een reactie posten