இசைக்கு ஏற்ப கைகளால் ஆடிய நடனம். இந்த நடனத்தில் கைகள் மற்றும் முக பாவணைகள் முக்கியத்தும் பெறுகின்றன. உட்கார்ந்து கொண்டு ஆடிய வித்தியாசமான நடனம்.
இந்த நடனத்தை இயக்கியவர்கள் மற்றும் நடனமாடியவர்கள் Suzanne Cleary & Peter Harding இசை அமைத்தவர் Yolanda என்பவர் ஆவார்.

|
Geen opmerkingen:
Een reactie posten