அர்த்தமுள்ள நிகழ்ச்சிகள்
vrijdag 7 oktober 2011
உயிர் விலை தெரியாத மனிதர்கள்!
(வீடியோ இணைப்பு)
உயிரின் விலை என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் உயிர் விலை மதிப்பற்ற மிகப்பெறுமதியான ஒரு விடயம் என்றுதான். ஆனால் அந்த மிகப்பெரிய உயிரின் பெறுமதி தெரியாமல் சில மனிதர்கள்! காட்டும் வித்தைகளையே நாம் உங்களுக்கு காட்டப்போகிறோம்.
ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கு 10 மாதங்கள் படாத பாடுபட்டு எவ்வளவோ துயரப்பட்டு பிரசவித்திருப்பாள்.. ஆனால் இந்த மனிதர்கள்!உயிர் விலை தெரியாது தாவி திப்பதை பாருங்கள்..
முப்பை � சென்னை செல்லும் ரயிலில் ஏறிய இந்த இரு இளைஞர்களையும் மனிதக்குரங்குகள் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும். ஒரு செக்கன் ரயில் போகும் வேகத்தில் தவறிவிழுந்தால் நிலமை என்ன? எத்தனையோ மனிதர்கள் சாதனைக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள்..
இவர்களுக்கு இந்த உயிர் முக்கியமாக இல்லாவிட்டால் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அதில் ஒன்றை முயற்சிக்கலாமே.. இந்த காணொளி தருவதன் நோக்கம் நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு கொண்டு செல்லுங்கள் ..
ரயிலில் அல்லது பேருந்தில் தொங்கிய நிலையில் பயணிப்பவர்கள் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.. உங்கள் உயிர் பெறுமதியற்ற பொக்கிசம். 07 Oct 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten