
இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே பல வேலைகள் இருந்தாலும் எல்லாரும் பொதுவாக பயப்படுவது அவர்களுடய மரணத்திற்கு தான். உலகில் பிறந்து விட்டாலே மரணம் எனபது நிச்சயமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மரணத்தை யாராலும் பார்க்க முடியாது அதை உணர்வதுற்குள் நாம் உயிர் பிரிந்து விடும். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசளிகளால் மரண வாசல் வரை சென்று மீண்டு வர முடிகின்றது.
|
Geen opmerkingen:
Een reactie posten