இரண்டு பல்புகளை 4 அடி நீளமுள்ள மெல்லிய பாம்பு விழுங்கியது. விழுங்கிய பாம்பு அந்த பல்பை தம் வயிற்றுக்குள் இருக்கும் போது எக்ஸ்ரே படம் மூலம் காணலாம்.
அடி நீளமுள்ள பா்மாவின் மலைப்பாம்பு மின்சாரப்பெட்டியை முழுவதுமாக விழுங்கியிருந்த நிலையில் எடுக்கப்பட்ட படம்.
ரிப்லேயின் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியில் மைக்கேல் ஹில் என்பவர் எடுத்த எக்ஸ்ரே வெளியாகியது. அப்படத்தில் ஜாக்சன்வில்லே என்பவரின் தலையில் கத்தி இறங்கி 8 இன்ச் உள்ளே ஒட்டிக் கொண்டிருந்தது. இதை படத்தில் காணலாம்.
வயிற்றில் கத்தரிக்கோல்
|
Geen opmerkingen:
Een reactie posten