vrijdag 7 oktober 2011

உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சூப்பர்பேருந்து

(வீடியோ இணைப்பு) 

உலகத்தில் நாளுக்கு நாள் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த பேருந்து பார்ப்பதற்கு Lamborghini வகைக் காரைப்போல தோன்றும்.



இந்த சூப்பர் பேருந்தில் 23 பயணிகள் பயணம் செய்யலாம். இந்த பேருந்து மணிக்கு 155 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாகும். ஹொலன்ட்டில் விண்வெளி விஞ்ஞானிகளாலும், Formula One நிபுணர்களாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பேருந்து மின்சாரத்தால் இயங்குவதாகும்.


இது 7 மில்லியன் பவுண் பெறுமதியானதாகும். இதனை ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு விமானம் மூலம் ஒரு சீக்கியருக்கு விற்பதற்காகக் கொண்டு சென்றுள்ளனர்.

75 மைல் தூரமான துபாய்க்கும் அபுதாபிக்கிற்கும் இடையில் இவர் சென்றுவர பயன்படுத்துவாரெனக் கூறப்படுகின்றது. இப்பேருந்து இலகு மூலப்பொருளினாலும், காபனிழையாலும் பொலிகாபனேற்றினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது 8 அடி நீளமும் 5 அடி 5அங். உயரமும் கொண்டுள்ளது.
07 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten