ஏராளமான உயிரினங்களின் சரணாலயமாக திகழும் பிரேசிலின் அமேசன் காட்டில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமேசன் காட்டுக்குச் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தான் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
கமராவின் முன்னால் சிறுவர்கள் இருக்கிறார்கள் அதன் பின்னால் ஒரு உருவம் தெரிகிறது. அதன் பக்கத்தில் ஒளிவட்டமும் தெரிகிறது.
வேற்றுக்கிரக வாசிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
குறித்த காட்சிகள் தொடர்பாக பிரேசில் அரசு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
|
Geen opmerkingen:
Een reactie posten