woensdag 5 oktober 2011

புதிய வழித்திருட்டு

(வீடியோ இணைப்பு)
பிக்பொக்கெட் அடிக்கும் திருடர்களுக்கு எல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதாவது ஒருவரை தொடாமலே அவருடைய பொக்கெட்டில் இருந்து கார்டு வகைகளை அதாவது டெபிட் கார்டு, ஏடியம் கார்டு, பான் கார்டு பாஸ்போர்ட் மற்றும் இது போல இருக்கும் மற்ற கார்டு வகைகளை திருடும் வகையில் புதிய எலக்ட்ரோனிக் முறையில் திருடும் ஒரு கருவிய கண்டுபிடித்து இருகின்றார்கள்.



ஒரு சிறிய லாப்டாப்பும் அதில் இருக்கு சிறிய அண்டெனா மூலம் தான் இந்த திருட்டு நடக்கிறது. இந்த திருட்டு நடக்கும் பொழுது திருடன் அருகில் நின்றாலும் தொடுவது தெரியவே தெரியாதாம் எலக்ட்ரோனிக் முறையில் இது நடைபெறுவதால் உணரக் கூட முடியாது என்றும் மக்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்.
04 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten